நமது ஜோதிடம் முற்றிலும் மாறுபட்டது ஏன்?
1. இளநிலை.
2. இடைநிலை.
மூன்றாவது நிலை தான் நமது "உயர்நிலை ஜோதிடம்"
இராசி ஜோதிடம் - இளநிலை:
இராசி மற்றும் இராசி அதிபதியை மட்டுமே கவனித்து பலன் சொல்லும் முறையை இராசி ஜோதிடம் என்கிறோம். இதனையே இளநிலை என்போம்.
சார ஜோதிடம் - இடைநிலை:
ஒரு வீடு அல்லது கிரகத்தின் நட்சத்திர நாதன் (சாரநாதன்) இருக்கும் நிலையை அறிந்து பலன் சொல்லும் முறையை சார ஜோதிடம் என்கிறோம். இதனையே இடைநிலை என்போம்.
நமது ஜோதிட முறை - உயர்நிலை ஜோதிடம்:
உடுதசை முறையில் கிரகங்களின் தசை வருட அடிப்படையில், ஒரு நட்சத்திரத்தின் பாகை அளவான 13.20யை 9 பாகங்களாக பிரித்து, 12 வீடுகளின் தொடர்பை கண்டுபிடித்து மிகத் துல்லியமாக பலன் சொல்லும் முறையே உயர்நிலை ஜோதிடம் ஆகும்.
இந்த ஜோதிடமுறையில் ஒரு நிமிட வித்தியாசத்தில் பிறக்கும் இரட்டை குழந்தைக்கும் மிக துல்லியமாக பலன் சொல்ல முடியும் என்பது தான் எதார்த்த உண்மை.
இந்த ஜோதிடமுறையில் ஒரு நிமிட வித்தியாசத்தில் பிறக்கும் இரட்டை குழந்தைக்கும் மிக துல்லியமாக பலன் சொல்ல முடியும் என்பது தான் எதார்த்த உண்மை.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக