பாவ காரகங்கள்

1. தோற்றம், குணம். 

2. குடும்பம், பேசும் தன்மை, பணம். 

3. பழகும் தன்மை, நினைவாற்றல், கருத்து பரிமாற்றம் மற்றும் சாதனங்கள்.

4. பராமரிக்கும் திறன், வீடு, வாகனம், சுகம்.

5. ஒத்துழைப்பு, நிர்வாகத் திறன், நுண்ணறிவு, அரசியல், குழந்தைப்பேறு. 

6. பகுத்தறிவு, உடல் ஆரோக்கியம், கலவரம், தேர்தல், தேர்வு, கடன் வாங்கள் மற்றும் கொடுத்தல். 

7. தனித்திறன், வாழ்க்கைத்துணை, கூட்டாளி, எதிர்பாளர். 

8. ஆயுள், ஆழ்மனம், மறுமலர்ச்சி, எதிர்பாரா சுப மற்றும் அசுப நிகல்வுகள், வைரஸ் நோய்கள். 

9. உயர் சிந்தனை, எழுத்தாற்றல், ஆன்மீகம், வெளிநாடு, ஏற்றுமதி – இறக்குமதி, பேராசிரியர், நீதிபதி. 

10. அந்தஸ்து, கௌரவம், அதிகாரம், செயல்திறன், உத்யோகம்.

11. லட்சியம், எதிர்பார்ப்பு, அதிர்ஷ்டம், சந்தோஷம்.

12. நிம்மதி, முதலீடு, அயல்நாடு, இடமாற்றம், மனநிறைவு, ஆன்மீகம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக