எந்த ஒரு சுய ஜாதகத்திலும் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் நன்றாக இருந்தால். நேர்மை, அதிகாரம், கௌரவம், சுயமரியாதை உடையவார்களாக இருபார்கள்.
அதே கிரகங்கள் கெட்டு இருந்தால். மூர்க்கத்தனம், முன்கோபம், பிடிவாதம், போதை, சுயநலம் உடையவார்களாக இருபார்கள்.
மேலும் எந்த ஒரு சுய ஜாதகத்திலும் சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் நன்றாக இருந்தால். சகிப்புத் தன்மை, நிதானம், பரிவு பாசம், கண்ணியம் உடையவார்களாக இருபார்கள்.
அதே கிரகங்கள் கெட்டு இருந்தால். பிடிவாதம், சோம்பேறி, உணர்ச்சி வசப்படல், சபலம், கேளிக்கை, முயற்ச்சி இல்லாமை உடையவார்களாக இருபார்கள்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக